தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்றாவது முறையாக நடிகை நடிக்க தயார்!!! ரசிகர்கள் மத்தியில் உற்சாகம்!..

தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்றாவது முறையாக நடிகை நடிக்க தயார்!!! ரசிகர்கள் மத்தியில் உற்சாகம்!.. நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தனது வரவிருக்கும் திரைப்படமான வரிசு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவரது அடுத்த திட்டத்தைப் பற்றி சலசலப்பு ஏற்பட்டுள்ளது .இது தற்காலிகமாக தளபதி 67 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில் படத்தில் கதாநாயகி யார் என்பது குறித்து பலத்த பேச்சு அடிபடுகிறது. சமந்தா … Read more

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா!

ஒரே ஒரு தகவல்தான் பரவுச்சு… சட்டுன்னு சம்பளத்தை ஏற்றிய திரிஷா! நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர். விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தைப் பற்றி தினமும் ஒரு புதிய செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஒன்றுக்கு மேலான வில்லன்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான பிருத்விராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக … Read more

என்னது?வரவிருக்கும் விஜய் படத்திற்கு  இவர்தான் வில்லனா?செம மாஸ்தான் போங்க !..

என்னது?வரவிருக்கும் விஜய் படத்திற்கு  இவர்தான் வில்லனா?செம மாஸ்தான் போங்க !.. விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் வாரிசு.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.இப்படத்தில் விஜய்க்கு மொத்தம் ஆறு வில்லன்கள் என்றும் இதில் சஞ்சய் தத், பிரித்விராஜ் தேந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது விஜய்க்கு 67ஆவது  படம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் பகிராத போதிலும் அவ்வப்போது புதிய … Read more

விஜய்க்கு ஜோடியாகிறாரா திரிஷா… பல வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி?

விஜய்க்கு ஜோடியாகிறாரா திரிஷா… பல வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி? நடிகர் விஜய் அடுத்து நடிக்கும் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய், தற்போது நடித்து வரும் வாரிசு படத்துக்குப் பிறகு  மீண்டும் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷோடு இணைய உள்ளார். இந்த திரைப்படத்தையும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான லலித்குமாரே தயாரிக்க உள்ளார். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை பணிகளில் … Read more

பொன்னியின் செல்வன் குந்தவை போஸ்டர்…. கார்த்தி & திரிஷாவின் நக்கல் ட்வீட்கள் வைரல்!

பொன்னியின் செல்வன் குந்தவை போஸ்டர்…. கார்த்தி & திரிஷாவின் நக்கல் ட்வீட்கள் வைரல்! பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் திரிஷா நடிக்கும் குந்தவை கதாபாத்திரத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இதற்கு முன்னதாக இந்த நாவலை இரண்டு முறைப் படமாக்க எம் ஜி ஆர் முயன்றார். ஆனால் அது கைகூடவில்லை. … Read more

சோழ பரம்பரை கண் முன் நிற்கும் பொன்னியின் செல்வன்! ரிலீஸ்க்கு தேதி குறித்த மணிரத்தினம்!

சோழ பரம்பரை கண் முன் நிற்கும் பொன்னியின் செல்வன்! ரிலீஸ்க்கு தேதி குறித்த மணிரத்தினம்! தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களின் ஒருவர் மணிரத்தினம் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதற்கு ஏற்ப சினிமாக்கள் உருவாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இயக்கம் ஒவ்வொரு படமும் நிச்சயமாக ஏதோ ஒரு விஷயத்தை தனித்துவமாக விளங்க கூடியவை தான். கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தை இயக்கி இருந்த மணிரத்தினம் அடுத்ததாக இயக்கி வரும் படம் தான்  பொன்னியின் செல்வன். கல்கி … Read more

அடங்கப்பா கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்! இதனால் இத்தனை சலுகைகளா!

அடங்கப்பா கோல்டன் விசாக்களை அள்ளும் பிரபலங்கள்! இதனால் இத்தனை சலுகைகளா!  ஐக்கிய அரபு அமீரக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனங்களை கௌரவிக்க கோல்டன் வீசா வழங்கி வருகிறது. 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபி அமீரக அரசால் கோல்டன் வீசா வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரத்தின் குடிமகனாக கருதப்படுவார்கள். சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் … Read more

விண்ணைத்தாண்டி வருவாயா-II  படத்தில் யார் ஹீரோ? 

Who is the hero of 'Vinnaithandi Varuvaya-II'?

விண்ணைத்தாண்டி வருவாயா-II  படத்தில் யார் ஹீரோ? விண்ணைத்தாண்டி வருவாயா 2011ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நாடக திரைப்படமாகும். இப்படத்தை எழுதிய இயக்கியவர் கௌதம் மேனன். தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் ரசிக்கும் படங்களில் ஒன்றாக இருக்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா. இதில் சிம்பு மற்றும் திரிஷா ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நல்ல வரவேற்பு பெற்று நல்ல வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்தத் திரைப்படம் சிம்புக்கு வருவதற்கு முன் இரண்டு ஹீரோக்களிடம் சென்று … Read more

மலையாள டாப் ஹீரோ மோகன்லாலுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை 

mohanlal

மலையாள டாப் ஹீரோ மோகன்லாலுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை த்ரிஷா. ஆரம்பத்தில் ஒரு துணை நடிகையாக இருந்த திரிஷா இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான “லேசா லேசா” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். லேசா லேசா திரைப்படத்தில் ஆரம்பித்த இவருடைய திரைப்பயணம் விக்ரமுடன் சாமி,சூர்யாவுடன் மௌனம் பேசியதே,விஜய்யுடன் கில்லி போன்ற படங்களில் நடித்து ஒரு … Read more

பிரம்மாண்ட தயாரிப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!!!

கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது.இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.மேலும் இந்த படத்திற்காக இவர்கள் பல்வேறு விதமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர் . ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் … Read more