வரட்டு இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

வறட்டு இருமலால் இரவு தூக்கம் இல்லாமல் கஷ்டமா! இந்த மருந்தை தயார் செய்து குடிங்க! நம்மில் பலருக்கு இருமல் தொந்தரவு இருக்கும். அதுவும் குளிர்காலங்களில் ஏற்படும் வறட்டு இருமல் இரவு நேரங்களில் நம் தூக்கத்தை கெடுத்து நமக்கு அருகில் இருப்பவர்களையும் தூங்கவிடாது. மேலும் தொடர்ச்சியாக இருமல் வந்தால் அது நம் மார்பு பகுதியிலும் தொண்டை பகுதியிலும் வலியை ஏற்படுத்தும். இந்த வறட்டு இருமல் பிரச்சனையை மூன்று நாட்களில் எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். … Read more