ஒரு ஸ்பூன் போதும்!! எப்பேர்பட்ட வறட்டு இருமலும் உடனே நிற்கும்!!
ஒரு ஸ்பூன் போதும்!! எப்பேர்பட்ட வறட்டு இருமலும் உடனே நிற்கும்!! நுரையீரலில் இருந்து காற்று வெளியே வரும் பாதையில், ஏதேனும் எரிச்சல் ஏற்படும்போது தானாக இருமல் உண்டாகிறது. நுரையீரலில் உள்ள சுவாசப்பாதைகளை எரிச்சலூட்டுவதற்கென, பலவிதமான காரணிகள் உள்ளன உதாரணமாக, அதிகப்படியான கசிவுகள், தொற்றுகள், எரிச்சலூட்டும் வாயுக்கள், மற்றும் ஒவ்வாத பொருட்கள் அல்லது அளவுக்கதிகமான தூசுகள், அல்லது புகை. மேல் மூச்சுக்குழாயில் தொற்று (URTI) ஏற்படும்போது உண்டாகும் இருமலை, இருமல் மருந்துகள் மூலம் சரி செய்வதற்கு இது பொதுவாக … Read more