செம டுவிஸ்ட்! திடீரென்று முக்கிய புள்ளியை நேரில் சந்திக்கும் டிடிவி தினகரன்!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் மிகத்தீவிரமாக அதற்கான பணிகளை செய்து வருகின்றன. அந்த விதத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அதற்கான பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.அதிமுகவைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு வேட்பாளர் நேர்காணல் மற்றும் வேட்பாளர் தேர்வு அதேபோல வேட்பாளர் அறிவிப்பு என்று எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்து வருகிறது அந்த கட்சியின் தலைமை. … Read more

மொத்தமாக ஒதுங்கிக் கொண்ட டிடிவி தினகரன்! நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதிமுக தலைமை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த நாள் முதலே டிடிவி தினகரன் தரப்பு அதிமுகவையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எவ்வாறு பழி வாங்கலாம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ஜெயலலிதா உயிர் எழுந்தவுடனே அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார் அதோடு அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பின்னர் தமிழக அரசியல் களத்தில் மாற்றங்கள் பல நிகழ்ந்தன.அதன் ஒரு … Read more

அதிமுகவை கட்டம் கட்டிய டிடிவி தினகரன்!

சசிகலாவை அதிமுகவில் இருந்து விலகி வைத்ததில் இருந்து சசிகலா தினகரன் ஆகியோருக்கு அதிமுக மீது கடுமையான வெறுப்பு உண்டானது இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் எதிரான பல்வேறு செயல்களில் அவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்தார்கள்.அந்த விதத்தில் பல்வேறு வகையிலும் ஆளும் கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நெருக்கடி கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை வைத்தே அதிமுகவிற்கு நெருக்கடி கொடுக்கத் … Read more

தினகரன் அணிக்கு போன புதிய கூட்டணி! கட்சி கொண்டாட்டத்தில் டிடிவி தினகரன்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று திமுக முழுமூச்சாக இறங்கி வருகின்றது. அந்த விதத்தில் அந்த கட்சியை பல்வேறு வியூகங்களை அமைத்து இருக்கிறது.அதேசமயத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் திமுகவிற்கு சற்றும் சளைக்காமல் பல்வேறு வியூகங்களை அமைத்து போட்டியிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு புதிய கட்சியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்சி சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. … Read more

அனல் பறக்கும் கோவில்பட்டி தொகுதி! டி டி விக்கு மறைமுக ஆதரவு கொடுத்த முக்கிய கட்சி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அருவருப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், எல்லா கட்சிகளும் அந்தந்த கட்சிகளின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு போன்றவற்றை முடிவு செய்து இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். இதில் இந்த வருடம் கோவில்பட்டி சட்டசபை தொகுதி மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அங்கே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி … Read more

திடீரென்று பாஜகவில் இணைந்த திரை உலகப் பிரபலம்! அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் நாள்தோறும் பரபரப்பாக காணப்படுகின்றன. அதோடு பிரபலங்களை தேடி வருகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் இந்நிலையில், திரையுலகைச் சார்ந்த அவர்களை அதிக அளவில் தங்களுடைய கட்சியில் சேர்ப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள். அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் அந்த வகையில், பாஜக இன்று பிரபல காமெடி நடிகர் செந்தில் பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டார் அவர் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களை சந்தித்து பாஜகவில் … Read more

டிடிவி பக்கம் சென்ற அதிமுக எம்எல்ஏ!

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது இதனால் இதனால் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளில் 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. நாளை முதல் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பமாகிறது. இதுபோன்ற சமயத்தில் அதிமுக தன்னுடைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலாக 6 பேர் கொண்ட பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்டது. அந்த பட்டியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் … Read more

அதிமுகவின் வெற்றி வாய்ப்பை குறைக்க டிடிவி தினகரன் சதித்திட்டம்!

தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்துசென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எதிர்வரும் தேர்தலில் தனியாக நிற்க முடிவு செய்து வேட்பாளர்பட்டியல் முதல்கொண்டு வெளியிட்டிருக்கிறது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியே சென்ற தேமுதிகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற … Read more

வேலை முடிந்தது! சொந்த ஊருக்கு செல்ல மூட்டை கட்டிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருப்பதால் எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்யும் வேலையில் இறங்கியிருக்கின்றன. அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. அதேபோல … Read more

பொறுத்தது போதும்! பொங்கி எழுந்த டிடிவி தினகரன்!

இதுவரையில் அமைதியாக இருந்து வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது அவசர அவசரமாக பொதுக்குழுவை கூட்டி இருக்கின்றார். ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை அடைந்து பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அவருக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதோடு சசிகலா சென்ற இரு வார காலமாக எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல் மௌனமாகவே இருந்து வருகின்றார். இருந்தாலும் தினகரன் விவேக் மற்றும் வழக்கறிஞர்களுடன் மட்டுமே … Read more