கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..! பொதுவாக செவ்வாய் கிழமையில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. இதற்கு ஆன்மீகத்தில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நகம், முடி வெட்டக் கூடாது… நகை வாங்கக் கூடாது… எந்த ஒரு காரியாயத்தையும் செவ்வாய் அன்று தொடங்க கூடாது என்று சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். இந்த வழிமுறையை நாமே கூட பின்பற்றி வருவோம். ஆனால் செவ்வாய் கிழமை சில விஷயங்களுக்கு உகந்த நாள். கடனை முழுமையாக தீர்க்கும் செவ்வாய். செவ்வாய் கிழமை … Read more