வளர்த்து விட வேண்டியவனே சீரழித்த காம் கொடூரன்! தேர்வு மதிப்பெண் வெளிவந்ததால் வந்த உண்மை!
வளர்த்து விட வேண்டியவனே சீரழித்த காம் கொடூரன்! தேர்வு மதிப்பெண் வெளிவந்ததால் வந்த உண்மை! ஆந்திர மாநில ராய்சோட்டி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்காக பெற்றோர் அச்சிறுமியை டியூஷனில் சேர்த்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் அபிராமி ரெட்டி. இவருக்கு இன்னும் திருமண ஆகவில்லை. அபிராமி ரெட்டி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அப்பகுதி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வந்தார். … Read more