புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!!

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த எஸ் ஐ!! தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் பரபரப்பு!! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் என்ற பகுதியில் வசித்து வரும் பெண் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த எஸ்ஐ அப்பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்டு இது குறித்து உங்களுக்கு அழைப்பு விடுவதாக கூறி அப்பெண்ணின் செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டுள்ளார். பின்பு இரவு நேரங்களில் எஸ்ஐ சுதாகர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். … Read more

அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த  5 வயது சிறுவன்!

Ammana is not idle! A 5-year-old boy sacrificed his life to save his mother!

அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த  5 வயது சிறுவன்! தாய் தந்தையர் பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய காலத்தில் பெற்ற மகன் தன் தாயை காப்பாற்றுவதற்காக தன் உயிரையே விட்ட சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பகுதியில் தம்பதியினர் இருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்பொழுது இத்தம்பதியினருக்கு கார்த்திக் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். தினந்தோறும் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள 15 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதற்கு காரணம் அவசரக்குதியில் அமைக்கப்பட்ட மாற்று பாதையில் பஸ் செல்ல முடியாததால் என பொதுமக்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து புதூர் கந்தசாமி … Read more