தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!
புதுக்கோட்டை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக யார் யார் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் முன் வைத்திருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. இது முழுக்க, முழுக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது. என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம் … Read more