ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி!

Achievement in the selection of 5 sisters from the same family! Officer who tweeted!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி! ராஜஸ்தான் மாவட்டத்தில் பொது சேவை ஆணையம் ஆர்.பி.எஸ்.சி ராஜஸ்தான் நிர்வாக சேவை 2018ம் ஆண்டின் தேர்வு இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல்கள் நடத்தப்பட்ட பின்னர், இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஜுன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் ஷர்மா இரண்டாம் இடத்தையும், … Read more

பாலிவுட் நடிகை செய்த ட்வீட்!! இனி எல்லாரும் சைக்கிள் தான் ஓட்டனும்!!

Bollywood actress tweeted !! Now everyone rides a bicycle !!

பாலிவுட் நடிகை செய்த  ட்வீட்!! இனி எல்லாரும் சைக்கிள் தான் ஓட்டனும்!! நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பெட்ரோல் விலை. இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.38 ரூபாய் ஆக உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள் மிகவும் பாதித்து வருகின்றனர். அன்றாட வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்தியாவில் சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து சதமடித்து வருகிறது தற்போது பெட்ரோல், டீசல் விலை … Read more

வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் தான் இருக்கிறது – டிரம்ப் பரபரப்பு டுவிட்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவு செய்திருந்த கருத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அதிபர் பதவிக்கான தேர்தல் தற்போது அமெரிக்காவில் நடைபெற்றது.  இன்று காலை முதல், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. படிப்படியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக இன்று காலை டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயக கட்சியின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.  அதாவது டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயக … Read more

டிரண்டாகும் தளபதியின் தாறுமாறான ட்வீட்! உற்சாகத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள ரசிகர் பட்டாளத்தை பற்றி எவரும் சொல்ல வேண்டியது அவசியம் அல்ல. இவ்வாறு இருக்க விஜய் அவருடைய படத்தைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்த பதிவு அவரது ரசிகர்களை பல மடங்கு உற்ச்சாகப் படுத்தியுள்ளது. அதாவது இயக்குனர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் தான் கத்தி.  மேலும் இந்த படம் திரையிடப்பட … Read more

திமுக,அதிமுகவை  ஒரே ட்வீட்டில் அதிர வைத்த  டிடிவி! ஆடிப்போன ஸ்டாலின், எடப்பாடி!

தமிழகத்தில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக நிலவி வருவது நீட்  தேர்வும்  அதன் அச்சத்தில் மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்வதும் ஆகும்.நீட் தேர்வின் அச்சத்தின் காரணமாக தமிழ்நாட்டில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:” நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வது பெரும் துயரத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்த தீய சக்தியான திமுகவும் அதனை செயல்படுத்திய … Read more

குழாயடி சண்டை அளவிற்கு மோதி கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே

குழாயடி சண்டை அளவிற்கு மோதி கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை!

மலிவான அரசியல் செய்ய வேண்டாம்:ரஜினிக்கு தமிழக பாஜக அறிவுரை! ரஜினி நேற்று பாஜகவை பற்றி பேசியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் அவருக்கு தமிழக பாஜக சார்பில் பொருளாளர் ஆர் எஸ் சேகர் பதிலளித்துள்ளார். டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்துவரும் கலவரத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை அடக்காமல் விட்டது தொடர்பாக டெல்லி போலிஸார், மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெல்லி விவகாரம் தமிழகத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. … Read more

ஓட்டல் ஊழியரை தேடும் சச்சின் டெண்டுல்கர் ஏன்? எதற்காக!

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார் அதில் எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றனசென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன் அவரைசந்திக்கஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும். இதுதொடர்பாக வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார் அதில் கூறியதாவது அன்றைய தினம் காப்பி கொண்டு கொண்டு வந்து கொடுத்த அந்த … Read more

ஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்?

ஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்? கடந்த ஒரு சில மாதகாலமாக வெங்காயத்தின் விலை படு உச்சத்தில் உள்ளன. விளைச்சல் குறைவாழும் அதிக மழை காரணமாகவும் வெங்காயத்தின் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.அதனால் அதன் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டே செல்கின்றது. கடந்த சில நாட்களாக நூறைத் தொட்ட வெங்காயத்தின் விலை நேற்று முன்தினம் 150 தொட்டது மத்திய அரசும் வெங்காயத்தின் விலையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து … Read more

கற்புக்கரசி கஸ்தூரிக்கு துணி வேணுமா? கலாய்த்த நெட்டிசன்

சமூக வலைத்தளங்களில் கஸ்தூரி அவ்வபோது சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவு செய்வதும் அதற்கு டுவிட்டர் பயனாளிகள் பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுகள். அந்த வகையில் இன்று கஸ்தூரி இன்று சர் சிவி ராமன் அவர்களின் பிறந்த நாள் என்றும் அவருக்கு வாழ்த்து கூறலாம் என்றும் போட்ட ஒரு பதிவுக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர் ‘முதலில் ஒழுங்கா துணி போடு’ அப்புறம் வாழ்த்து சொல்லலாம் என்று கூற அதற்கு கஸ்தூரி எனக்கு நீயே கொஞ்சம் துணி வாங்கிக்கொடேன்’ … Read more