செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை! இருபதே நிமிடத்தில் முடிவு!! விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை! இருபதே நிமிடத்தில் முடிவு!! விஞ்ஞானிகள் சொல்வது என்ன? உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை முறை செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளுக்கான முடிவு வருவதற்கு சுமார் மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை ஆகிறது. எனவே பரிசோதனைகளை விரைவாக செய்து அதற்கான முடிவுகள் உடனே கிடைப்பதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் … Read more