மீண்டும் 2 லட்சம் டுவிட்டர் கணக்கு முடக்கம்! எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்!
மீண்டும் 2 லட்சம் டுவிட்டர் கணக்கு முடக்கம்! எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்! உலகின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்.அதில் முதலாவதாக டுவிட்டரில் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.அதன் பிறகு டுவிட்டரில் அதிகாரபூர்வ கணக்கு என தொழில் அதிபர்கள் ,பிரபலங்கள் என அனைவரும் பயன்படுத்தி வரும் ப்ளூ டிக் கணக்குக்கான கட்டணத்தை உயர்த்தினார். முன்னதாக … Read more