ஈரோடு மாவட்டத்தில் இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் போலீசார் விசாரணை!
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பாரதி புரத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் இவரது மனைவி நந்தினி பிரவீன்குமார் கட்டிட தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு யசித் (2) என்று ஒரு மகன் உள்ளார். வழக்கம்போல் வீட்டிற்கு முன் பக்கம் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென மாயமானார். பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடினார்கள். மேலும் எங்கேயும் தேடி கிடைக்காத நிலையில் தீயணைப்பு … Read more