‘துணிவு’ படத்தில் இடம்பெற்ற பல கெட்ட வார்த்தைகளுக்கு கேட் போட்ட தணிக்கை குழு !
இந்த ஆண்டு தொடக்கமே இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்ளவிருக்கிறது, இது ரசிகர்களிடையே பெரிதளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு படமும், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாக்ஸ் ஆபிசில் பெரிய சலசலப்பை ஏற்படுத்த போகிறது. இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் துணிவு படம் தணிக்கை குழுவிற்கு சென்ற நிலையில் தற்போது படத்தில் சில வசனங்கள் கேட் செய்யப்பட்டும், மியூட் செய்யப்பட்டும் இருக்கிறது. அதன்படி … Read more