நாட்டில் 20 போலியான பல்கலைக்கழகங்கள்!! யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
நாட்டில் 20 போலியான பல்கலைக்கழகங்கள்!! யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! நாட்டில் அனைத்திலும் குளறுபடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கல்வியிலும் இது போன்று நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது இந்தியாவில் மட்டும் மொத்தம் இருபது போலியான பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைகழக மானியகுழுவான யுஜிசி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறி உள்ளது. அதாவது டெல்லியில் மொத்தம் எட்டு போலி பல்கலைக்கழகங்கள், உத்தர பிரதேசத்தில் நான்கு பல்கலைக்கழகங்கள், மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இரண்டு … Read more