Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘உள்ளி தீயல்’!

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் 'உள்ளி தீயல்'!

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘உள்ளி தீயல்’! இந்த உள்ளி தீயல் சமைக்க சுலபமாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும். இந்த தீயல் கேரள மக்களின் பிரியமான உணவு வகைகளில் ஒன்றாகும். தேவையான பொருட்கள்:- *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *சோம்பு – 1/4 தேக்கரண்டி *சின்ன வெங்காயம் – 10 *தேங்காய் – ஒரு மூடி *வெந்தயம் – 1/4 தேக்கரண்டி *கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி *மிளகாய்த் தூள் – 2 … Read more