சீருடை பணியாளர்கள் பணியாற்ற எப்படி விண்ணப்பிப்பது? இதோ எளிய முறையில்!!

சீருடை பணியாளர்கள் பணியாற்ற எப்படி விண்ணப்பிப்பது? இதோ எளிய முறையில்!! தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பு 2022 -க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNUSRB அறிவிப்பு 2022 அதிகாரப்பூர்வ இணையதளமான tnusrb.tn.gov.in கிடைக்கிறது. போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 15 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். காவல்துறையில் … Read more