பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!!

பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற 10 ம் தேதி பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற  சென்னை வந்திருந்தார். இவர் விமானத்தின்  மூலம் கடந்த 10 ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திற்கு  வந்தார். அமித்ஷா சென்னை வந்த அன்று சென்னை விமான நிலையத்திற்கு வெளியே  உள்ள  ஜிஎஸ்டி சாலையில் மின் துண்டிப்பு ஏற்பட்டதன் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு … Read more

தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நமது பெருமை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ!!

தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நமது பெருமை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷ!! தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொன்மையும் பெருமையும் உடைய தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் நம் பெருமையாகும் என தெரிவித்துள்ள அவர் புத்தாண்டு கொண்டாட்டம் இந்த பெருமையை வலுப்படுத்துவதோடு, உலகெங்கிலுமுள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான கதவுகள் திறக்கட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு … Read more

இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு இந்த மாநிலத்தில் தொடக்கம்! இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கருத்து!

mpbs-medical-course-in-hindi-language-starts-in-this-state-indian-academy-of-medicines-principal-investigators-opinion

இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு இந்த மாநிலத்தில் தொடக்கம்! இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் கருத்து! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கபடுகின்றது. … Read more