பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!!

Annamalai will buy land for BJP executive!! He became a hero in one day!!

பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!! மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் உள்ள 234  தொகுதிகளுக்கும் பாத யாத்திரை செல்ல துவங்கி உள்ளார். இந்த விழாவானது நேற்று ராமேஸ்வரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கி நடைபெற்றது. இவரின் பாத யாத்திரையை துவங்கி வைக்க மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்திருந்தார். … Read more

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!!

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!! தமிழகத்தில் எதிர்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலமாக ஆளும் திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுக குறித்தும் அவ்வப்போது விமர்சனங்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் … Read more