இதய நோய் வராமல் இருக்க இதை செய்தாலே போதும்!! இது தெரியாம பொச்சே!!

இதய நோய் வராமல் இருக்க இதை செய்தாலே போதும்!! இது தெரியாம பொச்சே!!

பாரம்பரிய ஊஞ்சல்: தமிழ் பாரம்பரியத்தில் ஊஞ்சல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மேலும், ஊஞ்சலாடுவது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து வயதினர் உடையவர்களும் விளையாடுவார்கள். ஆனால், இன்றைய சூழலில் பெரும்பாலும் சிறுவர்கள் மட்டுமே ஊஞ்சலில் ஆடுகின்றனர். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல். முன்பு எல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின் படிப்படியாக குறைந்து தற்போது அது … Read more