இனி வன்முறையில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி – நஷ்ட ஈடாக 6.27 லட்சம் வழங்கிய கிராம மக்கள்.

இனி வன்முறையில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி - நஷ்ட ஈடாக 6.27 லட்சம் வழங்கிய கிராம மக்கள்.

உத்தர பிரதேசத்தில் நோட்டீஸ் வரும் முன்பே, வன்முறையில் பொது சொத்துகள் சேதம் அடைந்ததால் தங்களது தவறை உணர்ந்து ரூ.6.27 லட்சம் நஷ்டஈடு வழங்கிய கிராம மக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிற்கே இது ஒரு முன்னுதாரணம் என்றும் இனி இப்படி வன்முறைகள் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புவதாகவும்  மாவட்ட நீதிபதி கருத்து. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய கிராம மக்கள், அதற்கான நஷ்டஈடாக ரூ.6.27 லட்சத்தை உத்தரப் பிரதேச அரசிடம் … Read more

கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள் மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து காவி நிறத்தை பிரபலப்படுத்தி, நாடு முழுவதும் பரப்பி வருவதை அக்கட்சி ஒரு கொள்கையாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்த பின்னர் மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் காவி மயம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிகள் கல்லூரிகள் உள்பட அரசு அலுவலகங்கள் அனைத்திலும் ஒரே காவி மயமாக இருப்பதால் … Read more