QR code ஐ பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது எப்படி! முழு விவரம் இதோ!
டிஜிட்டல் உலகத்தில் இன்டர்நெட் பேங்கிங் துவங்கி தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற யுபிஐ வரையில் நாம் நிதி பரிவர்த்தனைகளை கையாளும் முறைகள் பல பரிமாணங்களையும் பெற்றிருக்கிறது. கையில் காசு இல்லாவிட்டால் கூட மொபைலில் இருக்கும் பேமன்ட்ஸ் ஆப்களை நம்பி தெருவோரம் விற்கும் பாணி பூரி சாப்பிடுவது முதல், ஷாப்பிங் மாலில் விற்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது வரையில் யூபிஐ பலருக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது. ஒருவேளை தங்களுக்கு அவசரமாக ரொக்க பணம் தேவைப்படுகிறது ஆனால் தங்களுடைய கையில் … Read more