அமெரிக்காவின் பிரபல ஷாப்பிங் மாலில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் – அதிர்ச்சியில் மக்கள்!

அமெரிக்காவின் பிரபல ஷாப்பிங் மாலில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் - அதிர்ச்சியில் மக்கள்!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாக்கீ நகரில் இருக்கும் மே பீல்டு ஷாப்பிங் மாலில், திடீரென கண்மூடித்தனமான ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் இடமான ஷாப்பிங் மாலில் இச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் காணப்படுகின்றனர். அதாவது ஒரு துப்பாக்கியுடன் அந்த ஷாப்பிங் மாலுக்கு அந்த சிறுவன் அங்கிருக்கும் மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் இவ்வாறு இந்த … Read more

சீனாவில் அமெரிக்க தூதரகம் மூடல்! தொடரும் பரபரப்பு

China Closed US embassy

அமெரிக்காவில் அமைந்துள்ள தங்களது தூதரகத்தின் உதவியுடன் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகள்,தனிநபர்களின் தகவல்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது. இதனையடுத்து இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த சீனா அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது … Read more

ஈரான்-அமெரிக்கா பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கை தான் காரணம் என கனடா பிரதமர் குற்றசாட்டு

ஈரான்-அமெரிக்கா பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கை தான் காரணம் என கனடா பிரதமர் குற்றசாட்டு

ஈரான்-அமெரிக்கா பதற்ற நிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கை தான் காரணம் என கனடா பிரதமர் குற்றசாட்டு தற்போது ஈரான் அமெரிக்கா என இரு நாடுகளுக்கிடையே தொடர்ந்து நிலவி வரும் இந்த போர்ப் பதற்றம் அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. இவ்வாறு இந்த இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் மோதல் போக்கால், சில நாட்களுக்கு முன்பு ஈரானில் பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு, அதில் பயணித்த பயணிகள் அனைவரும் சம்பந்தமே இல்லாமல் … Read more