Usa - China

அமெரிக்கா – சீனா இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

Parthipan K

அமெரிக்க-சீன உயர் அதிகாரிகள் முதல் கட்டப் பொருளியல் உடன்படிக்கைக்குப் பிறகும் அடுத்தகட்ட பேரப்பேச்சைத் தொடர, இணக்கம் கண்டுள்ளனர். இருநாட்டு அதிகாரிகளும் தொலைபேசி வழி கலந்துரையாடினர். இருதரப்புக்குமிடையே சில ...