ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு…

joe biden

ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு… அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். வானூர்திகளை கடத்திய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் 19 பயங்கரவாதிகள், நியூ யார்க்கில் உள்ள பன்னாட்டு வர்த்தக நடுவமான இரட்டை கோபுரம் மீது, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் உள்ள பெண்கடன் மீதும், பெனிசில்வேனியாவிலும், அடுத்தடுத்து வானூர்திகளை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில், இரட்டை கோபுரத்தில் மட்டும் 2,750 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் … Read more

நோபல் பரிசுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பெயர் பரிந்துரை!

1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது அமைதி, இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உளவியல் மற்றும் கலைத்துறைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் துறைகளில் முதன்மையானவர் மற்றும் முழு ஈடுபாட்டில் தனித் தன்மையாக உள்ளவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். உலகில் உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த ஐந்து வகையான நோபல் பரிசு வகைகளில் அமைதிக்கான நோபல் பரிசை இந்த வருடம் அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் பெயரும் பரிந்துரை … Read more

தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம் – தாறுமாறான மோதல்!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தடுமாற்றத்துடன் தரையிறங்கியுள்ளது. அப்போது அங்கு வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. விமானத் துறை அதிகாரிகளிடம் இதனை விசாரித்த போது, விமானத்தில் இயந்திர பழுது நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது இடையில் இயந்திர பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் விமானி விரைவாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்ச்சித்துள்ளார். மேலும் விமானம் வேகமாக நெடுஞ்சாலையில் திடீரென்று தரையிறக்கப்பட்டது. … Read more

பனிச்சோலையாக மாறியுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி! வியப்பில் சுற்றுலா பயணிகள்!

கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மத்தியில் இயற்கையாகவே அமைந்துள்ளது “நயாகரா நீர்வீழ்ச்சி”. இந்த நீர்வீழ்ச்சி உலகத்தின் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.  ஆண்டுதோறும் இந்த நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருப்பர். இந்த நீர்வீழ்ச்சியானது கனடாவில் இருக்கும் நயாகரா நதியின் நடுவில் பாய்ந்தும் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் மாகாணத்திற்கு சென்று விழுகின்ற நீர்வீழ்ச்சியாகும்.  தற்போது நயாகரா நதி ஓடிக்கொண்டிருக்கும் ஒன்டாரியோ பகுதியிலும் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் … Read more

சிறைக்கு துணையாக சென்ற துணைவி – அமெரிக்கா

அமெரிக்காவில் போதைபொருள் சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு பொருள் ஆகும். இந்த போதை பொருளை கடத்துவதற்காக அங்கு பல சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமாக குறிப்பிடப்படும்  கும்பல் “சினோலா கார்ட்டெல்” என்பதாகும். இக்கூட்டத்தின் முதன்மை தலைவனாக கருதப்படுபவர் ‘எல்சபோ’. இவர் போதைப் பொருள் கடத்தலில் மிகவும் கை தேர்ந்தவர் ஆவார். சுமார் 25 ஆண்டுகள் கொக்கைன் என்ற போதை பொருளை  கடத்துவதில் அங்கு கொடிக்கட்டி பறந்தவர், எண்ணிலடங்காத வகையில் கடத்தியுள்ளார்.  இவரை பிடிப்பதற்காக  அந்நாட்டு … Read more

அமெரிக்காவில் வித்யாசமான அமைப்புடன் பிறந்த நாய்க்குட்டி!

puppy-born-in-the-united-states-with-a-different-structure

உலகில் பொதுவாகவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்கென ஒரு உருவ வடிவமைப்பு இயற்கையாகவே வகுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலே தொடர்ந்து நிகழ் பெற்றுக் (பிறக்கப்பட்டு) கொண்டு வருகிறது. அதேசமயம், மாற்றங்கள் நிகழும்போது அது காண்போரை வியக்கவைக்கும். உதாரணமாக ஒரு மனிதனின் இருபக்க கைகளிலும் ஐந்து விரல்கள் இருக்கும். ஆனால், லட்சத்தில் ஒருவருக்கு வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ இருக்கின்ற விரல்களில் ஒன்று அதிகமாக (ஆறு விரல்) காணப்படும். இவ்வாறு நிகழ்வது மனிதருக்கு மட்டுமல்லாமல் தற்போது ஒரு விலங்கிற்கும் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின், ஒக்லஹோமா … Read more

இது வெறும் ஆரம்பம் தான்! ஆவேசமான டிரம்ப்!

அமெரிக்காவின் நாடாளுமன்றத்திலே தன்னுடைய ஆதரவாளர்களை வைத்து வன்முறையை செய்ய தூண்டுகோலாக இருந்த ட்ரம்ப் மீது உலக அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதனுடைய ஒருபகுதியாக டிராம்பின் பதவி காலத்தின் மீதம் இருக்கின்ற அதிகாரப்பூர்வ கணக்குகளை தடுக்கும் முடிவை ஃபேஸ்புக் நிர்வாகம் அறிவித்திருக்கின்றது.. அமெரிக்கா நாடாளுமன்றத்தை ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்கியதை தொடர்ந்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அவருடைய சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சமயத்தில் ட்ரப்பிற்க்காக தொடர்ச்சியாக எங்கள் சேவையையும் பயன்படுத்த அனுமதிப்பது அபாயங்கள் மிக … Read more