போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்!

Phone Pay and Google Pay application changes! Shocked users!

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போன்குள் அடங்கி விட்டது. எடுத்துக்கட்டாக நமக்கு எந்த பொருள் தேவைப்படுகின்றதோ அதை நாம் வீட்டில் இருந்தபடியே ஆடர் செய்து பெற்று கொள்ளலாம்.மேலும் உணவுகளை கூட ஆடர் செய்தால் வீடு தேடி வரும் வகையில் டிஜிட்டல் முறை மேம்பட்டு வருகின்றது. மேலும் வங்கி சென்று பண பரிவர்த்தனை செய்வதில் சிரமம் ஏற்படுவதால் அதற்கென தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் … Read more

ஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் பயனர்கள்!

GST action hike for online gaming! Users in shock!

ஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் பயனர்கள்! கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் ரம்மி,போக்கர் போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.இந்தியாவில் அண்மையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.அதில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டிற்கான ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு … Read more

உலகளவில் வாட்ஸ் ஆப் சேவை முடக்கம்! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

WhatsApp service affected for two hours worldwide! The announcement made by Meta Company!

உலகளவில் வாட்ஸ் ஆப் சேவை முடக்கம்! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! மக்கள் அதிகளவு பயன்படுத்தும் செயலியாக இருப்பது வாட்ஸ் ஆப் தான்.மேலும் நேற்று வாட்ஸ் ஆப் பயனர்கள் அந்நிறுவனத்திடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரில் நேற்று பிற்பகலில் தீடீரென பல்வேறு பயனாளர்களுக்கு வாட்ஸ் ஆப் செயல்படாமல் போனது.பயனாளர்கள் அனுப்பும் தகவல் செல்லாமலும் அவர்களுக்கு வரும் தகவல் வராமல் இருப்பது போன்றவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்தியா ,பிரிட்டன் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு ஏற்பட்டது.மேலும் ட்விட்டரில் … Read more

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி!

New update released by Instagram! Users rejoice!

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட புதிய அப்டேட்! பயனாளிகள் மகிழ்ச்சி! தற்போது வளர்ந்து வரும் தொல்நுட்ப காலகட்டத்தில் எண்ணற்ற புதிய செயலிகள் வந்தாலும் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை தான் பயனர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் செயலியில் ஸ்டேடஸ் என 30 நிமிடங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது.அதே போன்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் என்பதன் மூலம் போட்டோக்கள்,வீடியோ போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளது. ஸ்டோரிஸ் என்ற பிரிவில் முன்பு ஒரு நிமிட வீடியோவை பதிவேற்றம் … Read more

வாட்ஸ் அப்பை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! இதோ உங்களுக்காக!

வாட்ஸ் அப்பை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! இதோ உங்களுக்காக! 5 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட உலகெங்கிலும் அதிகம் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் பயன்பாடுகளில், வாட்ஸ்அப் ஒன்றாகும். பயனர் அனுபவத்தை மேலும் ஈர்க்கும் வகையில், நிறுவனம் தொடர்ந்து அற்புதமான அம்சங்களை வெளியிடுகிறது. பதில்களை மேற்கோள் காட்டுவது, க்ராஸ்-பிளாட்ஃபார்ம் இணக்கத்தன்மை, எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முதல் ஒரு முறை மீடியா பகிர்வு மற்றும் இன்னும் பல, வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பும் அனுபவம் எப்போதும் வேடிக்கையாக இருக்கும். ஆனால் வாட்ஸ்அப்பின் … Read more

ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு! மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்?

Reserve Bank's new order! Action will be taken against violators?

ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு! மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்? ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் சில வழிகாட்டு நெறிமுறைகளையும் கொண்டு வந்துள்ளது. அவை கடன் தவணை வசூலிப்பதில் கடன் வசூல் முகவர்கள் ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவை தற்போது மீறி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.  இந்நிலையில் வங்கிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகிய தங்கள் கடன் வசூல் முகவர்கள் கடன் பெற்றவர்களை எவ்வித வகையிலும் உடல் ரீதியாகவோ … Read more

ட்விட்டர் மூலம் இனி பணம் சம்பாதிக்கலாம்! புதிய திட்டத்தை அறிவித்தது அந்த நிறுவனம்!

ட்விட்டர் மூலம் இனி பணம் சம்பாதிக்கலாம்! புதிய திட்டத்தை அறிவித்தது அந்த நிறுவனம்! சமூக வலைத்தளமான ட்விட்டர் செப்டம்பர் 1 அன்று அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான சூப்பர் ஃபாலோஸ்ஐ அறிமுகப்படுத்தியது.இது படைப்பாளர்களுக்கு சந்தாக்களை விற்க அனுமதிக்கிறது.ட்விட்டரின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள குறிக்கோள் கிளிக் செய்யக்கூடிய நட்சத்திரங்களுக்கு விருப்பமான தளமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஏராளமான விளம்பரங்கள் அல்லது விளம்பரங்களுடன் மேடையை ஒழுங்கீனம் செய்யாத வழிகளில் தங்கள் சொந்த வருவாயை உருவாக்குவதே ஆகும். ட்விட்டர் தயாரிப்பு மேலாளர் … Read more

வாட்ஸ் ஆப் – பயன்படுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கிய விஷயங்கள்!

உலக அளவில் அனைவரும் பயன்படுத்தும் அப்ளிக்கேஷன் வாட்ஸ் ஆப் ஆகும். மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உடனடியாகவும் மெசேஜ், வீடியோ, ஆடியோ ,போட்டோ, போன்றவற்றை அனுப்ப பயன்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை வாட்ஸ்-ஆப் நிறுவனம் வெளியிடுகிறது. வாட்ஸ்-ஆப்பில் இருக்கும் ஒரு சில வசதிகள் அனைவருக்கும் தெரிவதில்லை. நான் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வசதிகளை பார்ப்போம். மற்றவர்களின் … Read more