மகனுக்கு பதவி கொடுத்தது தாப்பாகிவிட்டதோ?? உதயநிதி பக்கபலத்தை காட்டிய இளைஞர் அணி நிர்வாகிகள்.. கடுப்பான ஸ்டாலின்!!
மகனுக்கு பதவி கொடுத்தது தாப்பாகிவிட்டதோ?? உதயநிதி பக்கபலத்தை காட்டிய இளைஞர் அணி நிர்வாகிகள்.. கடுப்பான ஸ்டாலின்!! திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து வாரிசு அரசியல் என்று பலரும் விமர்சனம் செய்து வந்த வேலையில் தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக தனது மகனுக்கு அமைச்சர் பதவியையும் வழங்கியுள்ளது.உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கியதும் எதிர்க்கட்சி என தொடங்கி அனைவரும் வாரிசு அரசியல் என்று கூறிவந்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்களே, நாங்கள் இவருக்கும் ஆதரவளிப்போம் இவருடைய மகன் இன்பநதி வந்தாலும் … Read more