ஒரே கல்லில் 2 மாங்காய் பார்த்த திமுக! ஓர் பக்கம் மகன் முடி சூடு.. மற்றொரு பக்கம் 21 ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு முடிவு!

0
129
DMK saw 2 mangoes in one stone! On one side, the son's beheading.. on the other side, the minister released from wealth accumulation!
DMK saw 2 mangoes in one stone! On one side, the son's beheading.. on the other side, the minister released from wealth accumulation!

ஒரே கல்லில் 2 மாங்காய் பார்த்த திமுக! ஓர் பக்கம் மகன் முடி சூடு.. மற்றொரு பக்கம் 21 ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு முடிவு!

பந்தாண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி நடைபெற்ற பொழுது தற்பொழுது அமைச்சராக உள்ள கீதா ஜீவனின் தந்தை அப்போதைய அமைச்சராக பதவி வகித்திருந்த நிலையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக பெரியசாமி மனைவி மற்றும் அவரது மகன் ராஜா தற்பொழுதே தூத்துக்குடி மாநகராட்சி மேயராக உள்ள ஜெகன் மேலும் அவரது மகள் கீதா ஜீவன் அவரது கணவர் உள்ளிட்டோர் மீதும் வழக்கு போடப்பட்டது.

இதனை அடுத்து கீதா ஜீவனின் தந்தை 2017 ஆம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து இவர்கள் ஐவர் மீதும் அந்த வழக்கானது தொடர்ந்த நிலையில் இதனை ரத்து செய்யும்படி கீதாஜீவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு ரத்து செய்ய இயலாது எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பத்தாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கானது இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். இவரது வழக்கை போலவே தற்பொழுது தொழில்துறை அமைச்சராக இருக்கும் தென்னரசு மீதும் சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டதில் அதன் சம்பந்தமாக அவர் மீது எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்ற அடிப்படையில் சொத்துக்கூப்பு வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்தனர்.

அந்த வழக்கை போலவே தற்பொழுது அமைச்சர் கீதாஜீவன் வழக்கிலும் இவர்கள் மீது எந்த ஒரு முகாந்திரமும் இல்லை எனக் கூறி இவ்வழக்கு சம்பந்தமான ஐவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளனர்.

மேலும் இவர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கானது உறுதியாகும் பட்சத்தில் இவர்கள் பதவி விலகக்கூடும் என்ற நிலை இருந்ததால் கட்சி தலைமை சிறிதளவு பதட்டமாக இருந்தது தற்பொழுது வழக்கு முடிவுபெற்றுள்ளதை அடுத்து பலரும் உற்சாகமாக உள்ளனர்.இன்று உதயநிதி முடி சூடு மறுபக்கம் 21 ஆண்டுகால வழக்கு முடிவு என திமுக பெரும் கொண்டாட்டத்தில் உள்ளது.