கொள்ளை போலி விளம்பரங்களில் கவனம் செலுத்திய ஆளும்கட்சி! உதயநிதி கடும் விமர்சனம்!
இந்தியா முழுவதும் வைரஸ் தொற்று கட்டுப்படுத்த இயலாமல் பரவி வருகின்றது. இதன் காரணமாக, பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.அதே சமயத்தில் தடுப்பூசி போடும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் தடுப்பூசியை பல மாநிலங்கள் வீணடித்து இருப்பது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த தடுப்பூசிகளை தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் வீணடித்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. இதுவரையில் 12.10 சதவீத தடுப்பூசிகளை தமிழகத்தில் வீணடித்து … Read more