பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த காதல் ஜோடி! உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்!
பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த காதல் ஜோடி! உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்! உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்சு பகுதியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. மேலும் அங்கு செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவனும் (20) , அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் (16) ஒரே கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் … Read more