மழை வெள்ளத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்.!!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

மழை வெள்ளத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்.!!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, உத்தரகண்டில் ஒரு வாரமாக பெய்த கனமழையால் மாநிலம் முழுவதும் அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது காலம் தேவைப்படும். சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவால் ஆற்று நீர் கிராமங்களை பாதித்துள்ளது. நிறைய பாலங்களும் இடிந்து … Read more

அன்லாக் 4 கான வழிகாட்டுதலை வெளியிட்டது உத்தரகாண்ட் அரசு!

அன்லாக் 4 கான வழிகாட்டுதலை வெளியிட்டது உத்தரகாண்ட் அரசு!

அன்லாக் 4 ஐக் கருத்தில் கொண்டு தனிநபர்களின் மாநிலங்களுக்கு இடையிலான இயக்கம் குறித்து உத்தரகண்ட் அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. “எல்லை சோதனைச் சாவடிகள், விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் எல்லை மாவட்ட பஸ் நிலையங்களில் உள்வரும் அனைத்து நபர்களின் வெப்ப பரிசோதனைக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும்” என்று உத்தரகண்ட் அரசு சனிக்கிழமை வழிகாட்டுதல்கள் வெளியிட்டது.  “ஒரு நபர் கொரோனா அறிகுறியாகக் கண்டறியப்பட்டால், மாவட்ட நிர்வாகத்தால் ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட வேண்டும். ஆன்டிஜென் சோதனை நேர்மறையாக … Read more