அனைத்து அமைச்சர்களும் சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும்! முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மீதமிருக்கின்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதில் நாட்டில் மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வரும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து 2வது முறையாக யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சி மத்தியில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் … Read more