செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்!
செவிலியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல்! கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று குறைய தொடங்கியது. ஆனால் இப்போதுதமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதனால் தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் … Read more