இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா?
இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா? இரண்டரை ஆண்டுகள் கழித்தும் கொரோனா தொற்றின் பாதிப்பானது இன்றளவும் குறைந்து காணப்படவில்லை.பல வழிகாட்டு முறைகளை பின்பற்றி சில தலைவர்களுடன் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். தற்பொழுது முதல் இரண்டாம் என்பதை கடந்து மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.மூன்றாவது அலையில் அதிக அளவு மக்கள் தொற்றினால் பாதிப்படையாமல் இருக்க அரசாங்கம் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அரசாங்கம், மக்கள் … Read more