யூடியூப் பிரபலத்தின் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் டிடிஎப் வாசன்!
யூடியூப் பிரபலத்தின் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் டிடிஎப் வாசன்! கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்த செந்தில் என்பவர் கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் உள்ள விக்கேஷ் வீட்டில் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் ஒன்றை கட்டியிருந்தார்.அந்த கடையின் திறப்பு விழாவிற்கு யூடியூபில் புகழ் பெற்ற டிடிஎப் வாசனை வரவேற்றனர்.அதற்காக கடலூர் பாரதி சாலையில் பேனர் வைத்துள்ளனர்.அதனை கண்ட போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர் என கூறி செந்தில் மற்றும் … Read more