ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வந்த ஆபத்து மத்திய! மாநில அரசுகள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும்!
சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கிறது எனவும், இந்தியாவின் வரலாற்று நலனுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அதற்கு ஆபத்து வந்துவிடும் என்று வைகோ எச்சரிக்கை செய்திருக்கிறார்.அதாவது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் இருக்கக்கூடிய கடவுள் வழியில் இலங்கையின் தென்பகுதியில் முக்கியமான ஒரு பகுதியில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு கொடுத்திருக்கிறது. சூயஸ் கால்வாய் அருகில் மலாக்கா நீரிணை அருகில் இருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் 36 ஆயிரம் … Read more