ஓ என் வி விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

ஓ என் வி விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்ற ஓ.என்.வி இலக்கிய விருதிற்கு நடிகை பார்வதி மற்றும் சின்மயி உள்ளிட்டோரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து விருதுகள் குழுவின் பரிந்துரைகளின் படி இந்த வருடத்திற்கு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ என் வி இலக்கிய விருது தொடர்பாக மறு பரிசீலனை செய்வதற்கு முடிவு செய்து இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓ என் வி விருதை திருப்பி கொடுப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். விருதுக்கான பரிசுத் … Read more

வருந்துகிறேன் நண்பா! கவிஞர் வைரமுத்து கண்ணீர்!

வருந்துகிறேன் நண்பா! கவிஞர் வைரமுத்து கண்ணீர்!

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கிறார். 54 வயதான கே.வி.ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு உண்டாகி உயிரிழந்து இருக்கிறார். அவர் சென்னையில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் காலமானார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவருடைய மறைவுக்கு திரையுலகைச் சார்ந்த எல்லோரும் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு அவருக்கான இரங்கலையும் தெரிவித்திருக்கிறார்கள். அந்த விதத்தில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய இளைஞர் இரங்கல் செய்தியை வெளியிட்டிருக்கிறார். … Read more

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:! அதிர்ச்சியில் ரசிகர்கள்! தமிழ் புலமையாலும்,தனது பேச்சுத் திறமையாலும்,மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து,தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகின்றார்.இதுவரை 7 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ள வைரமுத்து அவர்கள் பத்மபூஷன்,பத்மஸ்ரீ மற்றும் சாகித்திய அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி கவிதைகள்,சிறுகதைகள், நாவல்கள் என பல்வேறு படைப்புகளையும் இவர் படைத்துள்ளார்.மேலும் சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு இவரது குரல் ஓங்கி வரும் நிலையில், … Read more

ஸ்டாலினுக்கும் ஓபிஎஸ்-க்கும் பாதுகாப்பு நீக்கம் – வைரமுத்து டிவிட்டரில் கண்டனம் !

ஸ்டாலினுக்கும் ஓபிஎஸ்-க்கும் பாதுகாப்பு நீக்கம் – வைரமுத்து டிவிட்டரில் கண்டனம் !

ஸ்டாலினுக்கும் ஓபிஎஸ்-க்கும் பாதுகாப்பு நீக்கம் – வைரமுத்து டிவிட்டரில் கண்டனம் !

பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா

பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா

பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட திமுக எம்பி கல்லூரிக்கு வருகையா? ராஜ்நாத் சிங்கை நிறுத்திய ஹெச் ராஜா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவிற்கு திமுக கூட்டணி எம்.பி பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தரின் கல்லூரியான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வழங்க உள்ளது,. இதனை வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் நாளை கலந்து கொண்டு வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளார் என்று அழைப்பிதழில் குறிப்பிட்டு இருந்தது, ஆனால் … Read more

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை சமீபகாலமாக வைரமுத்து சும்மாவே இருப்பதில்லை அல்லது இருக்கமுடிவதில்லை. எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்படி அவர் சொன்ன அரிய கருத்துக்கள் பல ஏழரையில் போய் நின்றதை அனைவரும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாது. அதேசமயம் சிலசமயம் அவர் கொஞ்சம் நல்ல விஷயத்துக்கும் நல்ல விதமாகவும் கருத்து சொல்வதுண்டு. அப்படி இந்திய விண்வெளித்து துறையின் சாதனையைப் பற்றி கருத்து சொல்லியிருக்கிறார். அதுவும் கவிதை நடையிலேயே … Read more