குழந்தைகளை பாதிக்கும் புதிய வகை வைரஸ்!! பீதியில் பெற்றோர்!!
குழந்தைகளை பாதிக்கும் புதிய வகை வைரஸ்!! பீதியில் பெற்றோர்!! கர்நாடகாவில் ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் என்பது வளர்ந்து வரும் கொசுக்களால் பரவும் வைரஸ் ஆகும். மேலும், இந்த வைரஸ் தொற்று உள்ள பெரும்பாலான மக்களுக்கு பொதுவாக சொறி, காய்ச்சல், அலர்ஜி, தசை மற்றும் மூட்டு வலி, உடல் நலக்குறைவு மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் … Read more