கோவையில் திமுகவினர் செய்யும் அட்டூழியம்! சட்டசபையில் கொந்தளித்த வானதி ஸ்ரீனிவாசன்!
பொதுவாகவே திமுக ஆட்சி வந்துவிட்டாலே வியாபாரிகள் முதற்கொண்டு தொழிலதிபர்கள் வரையில் எல்லோருக்கும் ஒரு பயம் தானாகவே வந்து தொற்றிக் கொள்ளும். அதாவது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திமுகவின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு அன்பளிப்பு என்ற பெயரில் அடிக்கடி நிறுவன ஊழியர்களிடமும், வியாபாரிகளிடமும் தொந்தரவு செய்வது வழக்கமாக நடைபெறுவது தான். இதன் காரணமாகவே திமுக ஆட்சி அமைந்து விடக்கூடாது என்று பலரும் கடவுளிடம் பிரார்த்தனை வைத்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக … Read more