கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் அசத்தல் வேலை!

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு! அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் அசத்தல் வேலை! இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயிலில் “பரிசாரகர்” பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்கள் இம்மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி கோயில் பணி – பரிசாரகர் காலியிடங்கள் … Read more