2 வருடங்களுக்கு பிறகு வேறலெவலில் மாற இருக்கும் வண்டலூர் பூங்கா!! அறிமுகப்படுத்தும் சுப்பர் திட்டம்!!
2 வருடங்களுக்கு பிறகு வேறலெவலில் மாற இருக்கும் வண்டலூர் பூங்கா!! அறிமுகப்படுத்தும் சுப்பர் திட்டம்!! தமிழகத்தில் பல சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். ஏனென்றால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனைவரையும் திகைக்க வைக்கும் அளவிற்கு தமிழகத்தில் எண்ணில் அடங்காதா அளவிற்கு சுற்றுலா தளங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள வண்டலூர் பூங்கா இதற்கு மட்டும் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருவதற்கு காரணம் இதில் அதிக அளவில் வன உயிரினங்கள் உள்ளது. இந்த வண்டலூர் பூங்கா … Read more