வந்தே பாரத் ரயில் 2வது சோதனை ஓட்டமும் வெற்றி: மக்களிடையே பெரும் வரவேற்பு!
வந்தே பாரத் ரயில் 2வது சோதனை ஓட்டமும் வெற்றி; திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்ல 7 மணி நேரம் 50 நிமிடங்களில் வந்தடைந்தது, மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் இரண்டாவது சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு சென்றடைய 7 மணி 50 நிமிடங்கள் ஆனது. தம்பனூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்ட ரயில், மதியம் 1.10 மணிக்கு காசர்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. முதன் முதலாக … Read more