வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதிரடியாக உயர்ந்த ஏடிஎம் கட்டணம்!!
வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதிரடியாக உயர்ந்த ஏடிஎம் கட்டணம்!! தனியார் வங்கியான கோடக் மகேந்திரா வங்கி டெபிட் கார்டுகளுக்கான (ஏடிஎம்) வருடாந்திர கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண முறை மே 23 முதல் அமலுக்கு வருகிறது. இது வருடாந்திர கட்டணத்தில் இருந்து ரூ.60 உயர்த்தப்பட்டு ரூ.199 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். இந்த உயர்த்தப்பட்ட புதிய கட்டணமானது கோடக் மகேந்திரா வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். இது குறித்த தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக … Read more