கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது? முதல்வர் சொன்ன அறிவுரை !!
கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது? முதல்வர் சொன்ன அறிவுரை! கோடைகால வெப்பத்திலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். இந்த கோடை கால வெப்பநிலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் பொதுமக்கள் பல்வேறு விதங்களில் அவதியடைந்து வருகின்றனர். வெயில் அதிகமாக இருக்கும் போது … Read more