குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு கூட்டத்தில் விசிகவினர் ரவுடிசம்!! மதுரையில் பரபரப்பு..!!
குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு கூட்டத்தில் விசிகவினர் ரவுடிசம்!! மதுரையில் பரபரப்பு..!! மதுரை அலங்காநல்லூர் அருகே, பாஜகவினர் நடத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பிரச்சராம் செய்யப்பட்டது. பாஜகவின் புறநகர் மாவட்ட தலைவரான சுசீந்திரன் தலைமையில் இக்கூட்டம் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த மதிமுகவின் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை கண்டித்து கோசம் எழுப்பப்பட்டது. இந்நிலையில், பிரச்சார கூட்டத்திற்குள் திடீரென உருட்டுக் கட்டைகளுடன் புகுந்த … Read more