வேல் யாத்திரையைப் பற்றி விளக்கம் அளித்த திருமாவளவன்! அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு!
பாஜக நடத்தவிருந்த கேலி யாத்திரைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது.இந்த முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வரவேற்கின்றேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நோய்த்தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் … Read more