ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு!

sterlite

ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனைப் பயன்படுத்தி எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறது. தங்களால் ஸ்டெர்லைட்டில் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதனை நாட்டுக்கு இலவசமாகத் தர தயாராக இருப்பதாகவும், அதற்கு ஆலையை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று … Read more

ஸ்டெர்லைட்டின் முகமூடி கிழிந்தது! சுயரூபத்தை காட்டிய வேதாந்தா!

sterlite

ஸ்டெர்லைட்டின் முகமூடி கிழிந்தது! சுயரூபத்தை காட்டிய வேதாந்தா! நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் அதனை சாதகமாக பயன்படுத்தி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆக்சிஜனை தங்களது ஆலையில் தயாரித்து இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கு ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அந்த நிறுவனம் மனு தாக்கல் செய்தது. மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவு எடுத்ததாகவும், உடனடியாக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வாதிட்டது. ஆக்சிஜன் … Read more