“வேட்டையன் ராஜா” கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியானது!! மிரள வைக்கும் பார்வையில் ராகவா லாரன்ஸ்!!
“வேட்டையன் ராஜா” கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியானது!! மிரள வைக்கும் பார்வையில் ராகவா லாரன்ஸ்!! 2005 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக வெளிவந்த ஒரு திரைப்படம் தான் சந்திரமுகி ஆகும். இத்திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். இதில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், பிரபு மற்றும் வடிவேலு என ஏராளமான நடிகர்கள் சேர்ந்து நடித்ததுள்ளனர். இதனைத் தொடர்ந்து பதினேழு ஆண்டுகள் கழித்து தற்போது “சந்திரமுகி – 2 திரைப்படம் திரைக்கு வார இருக்கிறது. இதனை … Read more