வாகனம் புதிதாக வாங்கும் போது இதையெல்லாம் பாருங்கள்! இதிலும் கவனமாயிருங்கள்! ஆணை பிறப்பித்த ஹை கோர்ட் !
வாகனம் புதிதாக வாங்கும் போது இதையெல்லாம் பாருங்கள்! இதிலும் கவனமாயிருங்கள்! ஆணை பிறப்பித்த ஹை கோர்ட் ! தற்போது புதிய வாகனங்கள் வாங்கும் போது மக்கள் இதையெல்லாம் பார்த்து கவனமாக இருங்கள் என்றும், போக்குவரத்து துறைக்கும், தமிழக அரசுக்கும் ஒரு ஆணை பிறப்பித்து உள்ளது. அதன் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒகேனக்கல்லில் ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது நடந்த விபத்தில் சடையப்பன் என்பவர் மரணமடைந்தார் எனவே அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு … Read more