வாகனங்களுக்கு இன்சுரன்ஸ்! மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம்…  ஐஆர்டிஏ!!

வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம் என காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் என்பது ஒரு வாகனம் வெளியேற்றும் புகையை சரிபார்த்து, வாகனத்தின் உமிழ்வு அளவுகள் தர மதிப்பீட்டிற்கு ஏற்ப இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வழங்கப்படுகிறது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) நேற்று வெளியிட்டுள்ள ஒரு புதிய சுற்றறிக்கையில், வாகனத்தின் காப்பீட்டைப் புதுப்பிக்கும்போது அதன் உரிமையாளர், வாகனத்திற்கு செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டு (Pollution Under Control … Read more