வெளுத்து வாங்கும் கனமழை! இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
வெளுத்து வாங்கும் கனமழை! இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினமே நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.மேலும் சென்னைக்கு … Read more